பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து வளைந்த என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

வளைந்த   பெயரடை

பொருள் : வளைந்து குனிந்திருக்கிற நிலை

எடுத்துக்காட்டு : வளைந்த கிளையில் பழம் பறித்தான்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो झुका हुआ हो।

फल लगते ही वृक्ष झुक जाते हैं।
अवनमित, झुका, झुका हुआ, नमित

பொருள் : நேராக இல்லமால் இங்கேயும் அங்கேயும் நெழிந்து செல்வது.

எடுத்துக்காட்டு : இந்த கோயிலுக்கு செல்லும் வழி வளைந்திருக்கிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो बीच में इधर-उधर झुका या घूमा हो।

इस मन्दिर पर जाने का रास्ता घुमावदार है।
आप यहाँ से टेढ़े रास्ते से जाएँगे तो गाँव जल्दी पहुँच जाएँगे।
अटित, उँकारी, कज, कुंचित, घुमावदार, टेढ़ा, टेढ़ा मेढ़ा, टेढ़ा-मेढ़ा, ताबदार, प्रतिकुंचित, प्रतिकुञ्चित, बंक, बंकट, बंकिम, बंगा, बल खाता, बलखाता, मोड़दार, वंक, वक्र, वङ्क, वाम

பொருள் : சிறிது விளைந்த

எடுத்துக்காட்டு : கூணாக வளைந்த இடுப்பை மருத்துவர் ரணாசிகிச்சை மூலமாக நேராக்கினான்

ஒத்த சொற்கள் : வளைந்திருக்கும், வளைந்துள்ள, வளைவான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

थोड़ा सा टेढ़ा।

कुबड़ी के अनुवक्र पृष्ठ को चिकित्सक ने शल्य-क्रिया द्वारा सीधा कर दिया।
अनुवक्र

பொருள் : ஒன்று வளைந்திருப்பது

எடுத்துக்காட்டு : குழந்தைகள் வளைந்த மரத்தின் கிளைகளில் தொங்கிக்கொண்டிருந்தன

ஒத்த சொற்கள் : வளைந்திருக்கக்கூடிய, வளைந்திருக்கும், வளைந்துள்ள


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिसे झुकाया गया हो।

बच्चे वृक्ष की नामित डाली पर झूल रहे हैं।
झुकाया हुआ, नामित

பொருள் : ஒருவருக்கு ஒன்று அல்லது அங்கத்தின் பகுதி வளைந்திருப்பது

எடுத்துக்காட்டு : அஸ்டாவிராக் ஒரு கூன்விழுந்த நபராக இருந்தார்

ஒத்த சொற்கள் : கூன்விழுந்த, கோணலான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिसका एक या अधिक अंग टेढ़े हों।

अष्टावक्र एक वक्रांग व्यक्ति थे।
वक्रांग

பொருள் : நேராக இல்லாமல் திரும்பி திரும்பி செல்லும்

எடுத்துக்காட்டு : மலைகளில் வளைந்த பாதைகள் இருப்பதால் வாகனத்தை மெதுவாக செலுத்த வேண்டும்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिसमें गोल घुमाव या मोड़ हो।

पहाड़ों पर का रास्ता चक्करदार होता है।
अटित, घुमावदार, चक्करदार, मोड़दार

Marked by repeated turns and bends.

A tortuous road up the mountain.
Winding roads are full of surprises.
Had to steer the car down a twisty track.
tortuous, twisting, twisty, voluminous, winding